தற்போதைய செய்திகள்

தியாகராஜ சுவாமி கோவிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம்..

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் தரிசனம் செய்தார். பின்பு பக்தர்களுக்கு இனிப்புகளை பிரசாதமாக வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ல வேண்டும் என்றும், வெயிலால் 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்