தற்போதைய செய்திகள்

டெல்லி உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலங்கானா முதல்வரின் மகள்

தந்தி டிவி
• தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் • மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல் • நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என கவிதா கோரிக்கை • பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கவிதாவின் போராட்டத்திற்கு 18 கட்சிகள் ஆதரவு • உண்ணாவிரதப் போராட்டத்தில் 18 கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்