தற்போதைய செய்திகள்

டிசிஎஸ்-ல் புதிய மாற்றம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தந்தி டிவி
• டி.சி.எஸ். நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த ராஜேஷ் கோபிநாத் பதவி விலகியுள்ளார். • அவருக்கு பதில், புதிய சி.இ.ஓவாக கிருத்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். • 22 ஆண்டுகளால டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ராஜேஷ் கோபிநாத், 6 ஆண்டுகளாக, மேலாண் இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். • இவர் வரும் செப்டம்பர் மாதம் வரை நிறுவனத்தில் பணியில் தொடர்வார் என அறிக்கை மூலம் டி.சி.எஸ். தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்