தற்போதைய செய்திகள்

"நான் ரொம்ப பிசி.." 'இந்தியன் 2' OR 'ஆர்சி 15'...? பிரம்மாண்ட இயக்குனரின் புது அப்டேட்..

தந்தி டிவி
• இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்குகிறது. • ஒருபக்கம் ராம்சரணின் 15வது படத்தை இயக்கி வரும் ஷங்கர், மறுபக்கம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். • ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் இந்தியன் - 2 படத்தில் ஷங்கர் கவனம் செலுத்த உள்ளார். • சென்னை பனையூரில் வியாழக்கிழமை தொடங்கி 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ