தற்போதைய செய்திகள்

ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தமிழச்சி தங்கபாண்டியன்!! - இணையத்தை கலக்கும் புகைப்படம்

தந்தி டிவி

திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஓமனில் உள்ள மிகப்பெரிய மசூதிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்... ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் மசூதிக்கு தமிழச்சி தங்கபாண்டியன், ஹிஜாப் அணிந்து சென்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்