நிவாஸ் K.பிரசன்னா இசையில் டக்கர் படத்தின் 'நிரா' பாடல் காட்சி...
தந்தி டிவி
சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள டக்கர் படத்தின் நிரா பாடலை, வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. நிவாஸ் K.பிரசன்னா இசையில் சித் ஸ்ரீராம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த பாடலை பாடியுள்ளனர்.