தற்போதைய செய்திகள்

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்காத ஆஸ்திரேலியா?

தந்தி டிவி
• தைவான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஆஸ்திரேலியா ஆதரவளிக்கும் என்றும் முழுமையாக அமெரிக்காவிற்கு உறுதியளிக்கவில்லை என ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்திருப்பது, சர்வதேச அளவில் விவாத பொருளாகியிருக்கிறது. • அண்மையில் ஆக்கஸ் ஒப்பந்தத்தின் படி, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதக்கத்தை தடுக்க, ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை வழங்க முன்வந்திருந்தது, அமெரிக்கா. இதற்கு கைமாறாக தைவான் விவகாரத்தின் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் ஆஸ்திரேலியா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாறுபட்ட நிலைபாட்டை தெரிவித்திருக்கிறது, ஆஸ்திரேலியா.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்