தற்போதைய செய்திகள்

டி20 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் - அசைக்க முடியாத இடத்தில் இந்திய அணி | points table | t20

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப்-ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குரூப்-டூ பிரிவில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு