தற்போதைய செய்திகள்

பயிர் கடன் பெறாதவர்களுக்கும் பெற்றதாக சம்மன்.. அதிர்ச்சியில் விவசாயிகள்

தந்தி டிவி

தெற்குப்பட்டியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினர்களாக கூட இல்லாத விவசாயிகள் 244 பேருக்கு பயிர் கடன் பெற்றதாகவும், அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பப்பட்டது.

மேலும், திருச்சி மாவட்டம் போதாவூரைச் சேர்ந்த தவசு என்பவர், 2020ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், 2022இல் கடன் வாங்கியதாக சம்மன் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குளித்தலையில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, போலி ஆவணங்கள் மூலம் பயிர் கடன் பெற்றவர்கள், அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்

TVK | Supreme Court | தவெக மீதான`குதிரை பேர’ புகார்.. வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்