தற்போதைய செய்திகள்

கொளுத்தும் கோடை வெயில்... பீருக்கு எகிறும் மவுசு... புதுச்சேரியில் புது சாதனை

தந்தி டிவி

புதுச்சேரியில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பீர் விற்பனை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பீர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் பீர் வகைகளும் புதுச்சேரியில் விற்பனையாகிறது. கோடை வெப்பம் காரணமாக, மதுப்பிரியர்கள் தற்போது பீரையே நாடுகின்றனர். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பெரும்பாலும் பீரையே விரும்புகின்றனர். வழக்கமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும் நிலையில், தற்போது இரண்டரை லட்சம் பெட்டி பீர் விற்பனையாகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்