தற்போதைய செய்திகள்

'அப்பா.. பஸ் ப்பா..' என மகன் சொல்வதற்குள் இருவர் மீதும் ஏறி இறங்கிய கல்லூரி பேருந்து.. கோவையில் பயங்கரம்.. அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி
• தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலி • இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை- மகன் இருவரும் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு • சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சியூட்டும் விபத்து காட்சிகள் வெளியீடு • தந்தை, மகனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் • கல்லூரி பேருந்து அதி வேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்