தற்போதைய செய்திகள்

சென்னைக்கு அருகே கடல் திடீர் கொந்தளிப்பு...சாலையையே விழுங்கிய கடல் நீர் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடும் கடல் சீற்றம்

கடலுக்கும், பழவேற்காடு ஏரிக்கும் இடையே அமைந்துள்ள பாதையை சூழ்ந்த கடல் நீர்

பழவேற்காடு - காட்டுப்பள்ளி செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

கடல் நீர் புகுந்த பாதையில் ஆபத்தான முறையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

கருங்காலியில் உள்ள பழைய முகத்துவாரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு