தற்போதைய செய்திகள்

திடீர் மூச்சுத்திணறல்..! - ஆளுநர் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் மூச்சுத்திணறல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

90 வயதான குமரி அனந்தனுக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், குமரி அனந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் குமரி அனந்தனின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி