தற்போதைய செய்திகள்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து... சிகிச்சையில் 9 மாலுமிகள்

தந்தி டிவி

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

நிமிட்ஸ் வகை விமானம் தாங்கி கப்பலான "யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனில்" தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், காயம் அடைந்த 9 மாலுமிகளும் கப்பலில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்