தற்போதைய செய்திகள்

"தினத்தந்தி" நாளிதழின் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி - மாணவ- மாணவிகள் பங்கேற்பு

தந்தி டிவி
• வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தினத்தந்தி நாளிதழ் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி நடைபெற்றது. • வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். • பின்னர் பேசிய அவர், மாணவ- மாணவிகளுக்கு நம்பிக்கை என்பது சிறு வயதிலிருந்தே இருக்க வேண்டும் என்று கூறினார். • கடினமான உழைப்பு மற்றும் ஒழுக்கம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வழிவகுக்கும் என்றும் நமக்கென ஒரு இலக்கை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். • நிகழ்ச்சியில் பேசிய விஐடி வேந்தர் விஸ்வநாதன், தாம் தினத்தந்தி வாசகர் என்று • கூறி நாளிதழின் பெருமைகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ - மாணவிகள், தினத்தந்தி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்