தற்போதைய செய்திகள்

"ஸ்டேஷனா இல்ல பேலஸா.?" - மிரட்டும் எழும்பூர் ரயில் நிலையத்தின் புதிய மாதிரி படம் | Chennai | Egmore

தந்தி டிவி

ஸ்டேஷனா இல்ல பேலஸா..?" - மிரட்டும் எழும்பூர் ரயில் நிலையத்தின் புதிய மாதிரி படம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட உள்ளது என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ள நிலையில், பணிகள் நிறைவுற்றப்பின், எழும்பூர் ரயில் நிலையத்தின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும், கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்