தற்போதைய செய்திகள்

டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய Spinner | Test | Jack Leach

தந்தி டிவி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் விலகி உள்ளார். அயர்லாந்துடனான டெஸ்ட் போட்டியில் ஜேக் லீச் காயம் அடைந்தார். அவருக்கு ஸ்கேனிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், முதுகுப் பகுதியில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், ஆஷஸ் தொடரில் ஜேக் லீச் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு