தற்போதைய செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் | இடம் - தஞ்சாவூர்

தந்தி டிவி

 பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு பால், தயிர். சந்தனம். திரவிய பொடி. மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், கரும்புசாறு எலுமிச்சைசாறு பஞ்சாமிர்தம் பன்னீர் உள்ளிட்ட திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா நந்தியம் பெருமானை வழிப்பட உள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்