தற்போதைய செய்திகள்

இறந்த மகனின் விந்தணுவை உறைய வைத்து.. குழந்தை பெற்றெடுத்த 68 வயது நடிகை..

தந்தி டிவி
• 68 வயதான அனா, தனது இறந்த மகனின் விந்தணுவை உறைய வைத்து அதன் மூலம் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்... • ஸ்பெயினிலும் சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ள நிலையில், வாடகைத் தாய் முறையானது சட்டவிரோதமானது என்று விவாதங்கள் எழுந்துள்ளன... • இது பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு வடிவம் என்று அந்நாட்டு அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். • இந்நிலையில் வாடகைத் தாய் முறை என்பது அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய விஷயமல்ல எனவும், அங்கு மக்கள் பரந்த மனப்பான்மையுடன் இருப்பதாகவும், ஆனால் ஸ்பெயினில் மக்கள் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்