தற்போதைய செய்திகள்

கமல் அமெரிக்க பயணம் குறித்து அவதூறு பேச்சு.. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

தந்தி டிவி

கமல் அமெரிக்க பயணம் குறித்து அவதூறு பேச்சு.. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

தொழில் சார்ந்த விஷயமாக அமெரிக்கா சென்ற கமல்ஹாசனை, தமிழக பாஜக தலைவர் தரக்குறைவாக பேசிய கண்டனத்திற்குறியது என மக்கள் நீதி மய்யம்

மாநில செயலாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழக்கம் போல் பொறுப்பற்ற பேச்சுக்களை பேசி வருவது கண்டனத்திற்குறியது எனவும் அவர் கூறியுள்ளார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு