தற்போதைய செய்திகள்

அரசு காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயம்..பொதுமக்கள் அதிர்ச்சி - சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி
• அரசு காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயம்..பொதுமக்கள் அதிர்ச்சி - சிவகங்கையில் பரபரப்பு • சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து 17 வயது சிறுமிகள் இருவர் மாயம் • சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயமானதால் பரபரப்பு • இரவு காவலர் பணியில் இல்லாதபோது சிறுமிகள் மாயமானதால் அதிர்ச்சி • அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்