தற்போதைய செய்திகள்

மானத்தை பறிக்கும் 'லவ் டுடே' கும்பல்.. அழாத குறையாக கதறும் பிரபல யூடியூபர்கள்

தந்தி டிவி
• சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் பதிவிடும் பெண்களின் முகத்தை மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்த கும்பல், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • லவ் டுடே படத்தில் நடந்த சம்பவத்தை போலவே நிஜத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது சிவகங்கையில்... • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையை சேர்ந்தவர் யூடியூபர் தயாளபிரபு... இவர் சமூக வலைதளங்களில் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். • இந்நிலையில் தயாளபிரபு மற்றும் அவர் மனைவியின் புகைப்படங்களை, ஈரோட்டை சேர்ந்த கும்பல் மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து விடியோ வெளியிடுவதாக சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தயாளபிரபு புகாரளித்துள்ளார். • இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஈரோட்டை சேர்ந்த ஆட்டோ ரஞ்சித் என்பவரின் தலைமையிலான கும்பல் ஃபேக் ஐடிக்கள் மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்