தற்போதைய செய்திகள்

'குலோப் ஜாமூன்' புகழ் சித்த மருத்துவர் ஷர்மிகா இந்திய மருத்துவ கவுன்சில் முன் ஆஜர்

தந்தி டிவி

சித்த மருத்துவர் ஷர்மிகா அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் ஆஜர்

தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆஜர்

ஒரு கப் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என ஷர்மிகா பேசியிருந்தார்

பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி வந்த நிலையில் ஷர்மிகாவிடம் நேரில் விசாரணை

சர்ச்சை கருத்துகள் குறித்து சித்த மருத்துவர் ஷர்மிகா நேரில் ஆஜராகி விளக்கம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்