தற்போதைய செய்திகள்

இந்திய அணிக்கு கேப்டனாகும் ஷிகர் தவான்? - ட்விஸ்ட் வைத்த பிசிசிஐ | Shikhar Dhawan

தந்தி டிவி

சீனாவில்19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. இதில பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி சீனா செல்ல உள்ளது. உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகும் நிலையில் இரண்டாம் பட்ச வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை விவிஎஸ் லக்ஷ்மணனை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சித்து வரும் நிலையில், அதற்கான முன்னோட்டமாக ஆசிய விளையாட்டு போட்டிபார்க்கப்படுகிறது.

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி