தற்போதைய செய்திகள்

கூட்டமாக சென்னை கடற்கரைக்கு வந்த சுறாக்கள்.. மீனவர் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

    ஆழ்கடல் பகுதியில் காணப் படும் அரிய வகை திமிங்கல சுறாக்கள் உணவுக்காக சிறிய வகை மீன்களைத் தேடி, சதுரங்கப்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 30 அடி நீளம் கொண்ட ஆழ்கடல் திமிங்கல சுறாக்களை அவர்கள் கடலில் பார்த்தனர். அதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வகை சுறாகள் கூட்டமாகத்தான் கடற்கரைக்கு வரும் என்றும், உணவு கிடைக்காத ஆத்திரத்தில் படகையே கவிழ்க்கும் ஆற்றல் கொண்டவை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR