தற்போதைய செய்திகள்

'Squid Game' நடிகர் மீது பாலியல் புகார் | Squid Game | Actor

தந்தி டிவி

விருது பெற்ற 'ஸ்க்விட் கேம்' நடிகர் ஓ யோங்-சு மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்துள்ளது. 78 வயதான ஓ யோங்-சு மீது 2021ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த புகார் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தென் கொரிய நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்