தற்போதைய செய்திகள்

மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் - பிரபல நடிகை அதிரடி கைது!

தந்தி டிவி

மும்பையில் வசித்து வரும் பிரபல போஜ்புரி நடிகை சுமன் குமாரி மாடல் அழகிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் கைது செய்யப்பட்டார்... கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வரும் இவர் மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சுமன் குமாரியைக் கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து 3 மாடல்களை மீட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்