தற்போதைய செய்திகள்

"வெளியூர் செல்லும் SETC பேருந்துகளில் பயணிகளுக்கு 50% கட்டண சலுகை" - அமைச்சர் அறிவிப்பு.. பயணிகள் வரவேற்பு

தந்தி டிவி
• அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு, அடுத்த தொடர் பயணங்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்