நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 300 லிட்ட சாரய ஊறல் மற்றும் 10 லட்டர் சாரயத்தை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். போதமலை அருகே கெடமலையில் தகவலின் அடிப்படையில், அதிரடி சோதனை நடத்திய மதுவிலக்கு போலீசார், அடர்ந்த வனப்பகுதிக்குள் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தனர். அங்கிருந்த 300 லிட்ட சாரய ஊறல் மற்றும் 10 லட்டர் சாரயத்தை கைப்பற்றிய போலீசார், அதனை கீழே ஊற்றி அழித்த நிலையில், கெடமலையை சேர்ந்த வெள்ளையன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.