தற்போதைய செய்திகள்

"யாருப்பா நீ"... ஸ்கூட்டிக்கு ஒரு கோடி செலவு செய்து பேன்சி நம்பர் - ஆச்சரியப்படுத்திய விஐபி

தந்தி டிவி
• சிம்லா மாவட்டம் கோட்காயில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கான பிராந்திய லைசன்ஸ் அலுவலகம் HP99-9999 என்ற சிறப்பு எண்ணை 1000 ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் விட்டது. • ஏலத்தில் மொத்தம் 26 பேர் பங்கேற்ற நிலையில் ஆயிரம் ரூபாயில் தொடங்கிய ஏலம் மிக அதிகபட்சமாக ஒரு கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது. • ஏலம் கேட்ட நபரின் பெயர் தேஷ்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு அடுத்ததாக சஞ்சய் குமார் என்பவர் ரூ.1.11 கோடிக்கும் தரம்வீர் என்பவர் ரூஒரு கோடியே ஐநூறு ரூபாய்க்கும் கேட்டுள்ளார். • இதற்கு முன்பு, HP99-0009 மற்றும் HP99005 என்ற விஐபி எண்கள் அதிகபட்சமாக 21 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

CM Vijay | TN Assembly | "CM விஜய் சொல்வது உண்மைதானே" - ஒரே போடாக போட்ட நந்தகுமார்

CM Vijay | "நீங்க கேட்டுதான் CM விஜய் பேசுறாரு.. நீங்க ஏன் இல்ல" - பரபரப்பாக பேசிய நந்தகுமார்

CM Vijay Assembly Speech | "ஒரே ஒரு கேள்வி நான் கேட்குறேன்.." CM விஜய் அதிரடி பேச்சு

CM Vijay Assembly Speech | "ஆமாங்க.. தெரியாது தான்.."அனல்பறக்க பேசிய CM விஜய்

TN Assembly CM Vijay Speech | சட்டமன்றம் ஆரம்பித்தவுடனே அதிரவிட்ட CM விஜய்