தற்போதைய செய்திகள்

இன்று பள்ளிகள் திறப்பு- கடும் போக்குவரத்து நெரிசல்.. ஸ்தம்பித்த சென்னை

தந்தி டிவி

கோடை விடுமுறையை ஒட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இன்று பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் மீண்டும் சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு - ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றதால், ஓட்டுநர்கள், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்