தற்போதைய செய்திகள்

"SC, ST-க்கான இட ஒதுக்கீடு அதிகரிப்பு கிடையாது.." - மத்திய அரசு

தந்தி டிவி
• பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரைத்து வருகிறதா என, கர்நாடக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். • இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் பரிந்துரை எதுவும் அமைச்சகத்திடம் நிலுவையில் இல்லை என தெரிவித்துள்ளார். • அதே சமயம், கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறையே 17% 7% 32% என 56% ஆக இருப்பதாக பதில் அளித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்