தற்போதைய செய்திகள்

'லியோ' படத்தில் சஞ்சய் தத்? வெளியான வீடியோ.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தந்தி டிவி
• விஜய்யின் லியோ படப்பிடிப்பில் பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது • இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் தங்களது காட்சிகளை நடித்து முடித்துள்ள நிலையில், சஞ்சய் தத் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. • இந்த நிலையில், சஞ்சய் தத் காஷ்மீர் சென்றுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்