தற்போதைய செய்திகள்

சைடிஸ்க்கு ஓசி சில்லி சிக்கன் கேட்ட குடிமகன்... பணம் கேட்ட ஊழியரை கத்தியால் குத்திய பயங்கரம்...

தந்தி டிவி
• சைடிஸ்க்கு ஓசி சில்லி சிக்கன் கேட்ட குடிமகன்... பணம் கேட்ட ஊழியரை கத்தியால் குத்திய பயங்கரம்... • ஓசியில் சில்லி சிக்கன் கொடுக்காததால் ஆத்திரம்... சிக்கன்கடை ஊழியரை கத்தியால் குத்திய பவுன்சர்...

டீக்கடையில இருந்து, மதுக்கடை வரைக்கும் ஓசியிலேயே மங்கலம் பாடுற ஒருத்தன் எல்லா கேங்குளயும் இருக்கத்தான் செய்றாங்க.

அப்படிப்பட்ட ஒரு இலவச பிரியர் சைடிஸ்காக சில்லிசிக்கன் கேட்டு கடைகாரர டார்ச்சர் பண்ணி இருக்காரு.

ஆனா கடன் அன்ப முறிக்கும்னு கரார் காட்டின ஊழியர் இப்போ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காரு..

கும்மிருட்டில் மூழ்கிக் கிடந்த, அந்த வீதியில் நடந்த ஒரு கொலை வெறி தாக்குதல் தான் இந்த காட்சி.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்