தற்போதைய செய்திகள்

வயதிலும் அரைசதம் அடித்த சச்சின்... வாழ்த்து மழையில் நனையவைத்த ரசிகர்கள்

தந்தி டிவி
• கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். • கடந்த 1973ம் ஆண்டு மும்பையில் பிறந்த சச்சின், இந்திய கிரிக்கெட்டின் அடையாளத்தையே மாற்றி, கிரிக்கெட்டின் அடையாளமாக உச்சம் பெற்றவர்... • 200 டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்து 921 ரன்கள், 463 ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்கள், ஒருநாள் மற்றும் டெஸ்ட்டில் சேர்த்து 100 சதங்கள் என வானளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின், வயதிலும் தற்போது அரைசதம் அடித்துள்ளார். • இதையொட்டி, சச்சினை பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழையில் நனைய வைத்து வரும் நிலையில், கிரிக்கெட்டின் சகலமாக கொண்டாடப்படும் சச்சின் குறித்த காட்சித் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்