தற்போதைய செய்திகள்

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

தந்தி டிவி

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக, தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ரஷ்யா 75க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ராக்கெட் தாக்குதலால் உக்ரைனில் பல பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்