தற்போதைய செய்திகள்

"விவசாயியை திருமணம் செய்தால் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை" - கர்நாடக அரசியல் கட்சி அறிவிப்பு

தந்தி டிவி
• கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. • இதனிடையே மக்களை கவர்வதற்காக, இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை என பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. • அந்த வகையில், கோலார் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால், விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். • விவசாயிகளை திருமணம் செய்ய பெண்கள் முன்வரவேண்டும் என்ற அவர், அதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்