தற்போதைய செய்திகள்

'ஆர்.ஆர்.ஆர்.' - பாலிவுட் படமல்ல, தமிழ் படம்" - பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தந்தி டிவி
• ஆர்.ஆர்.ஆர். தமிழ் திரைப்படம் என பிரியங்கா சோப்ரா பேசியது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. • நேர்காணல் ஒன்றில் பிரியங்கா சோப்ராவிடம் RRR படம் குறித்து தொகுப்பாளர் பேசிய போது, தவறுதலாக பாலிவுட் படம் என குறிப்பிட்டார். • உடனடியாக இடைமறித்த பிரியங்கா சோப்ரா, ஆர்.ஆர்.ஆர். படம் பாலிவுட் படமல்ல, தமிழ் படம் என குறிப்பிட்டார். • இதனை பகிர்ந்து நெட்டிசன்கள் பிரியங்காவை விமர்சித்தும், சிலர் தவறுதலாக கூறிவிட்டார் என ஆறுதலாகவும் பேசி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்