தற்போதைய செய்திகள்

அசத்தலாக அறிமுகமான RR அணியின் புதிய ஜெர்சி | RR

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள, சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம், ராஜஸ்தான் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த ஜெர்சி அறிமுக விழாவில், ராஹஸ்தான் அணி வீரர்கள் சஞ்சு சாம்சன், யஜஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை