தற்போதைய செய்திகள்

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் - அதிகாரிகள் நேரில் ஆய்வு

தந்தி டிவி

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம்

பார்வையாளர் அரங்கின் மேற்கூரை இடிந்தது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு

பொறியியல் வல்லுனர் குழு அதிகாரி பாண்டுரங்கன் தலைமையிலான குழு ஆய்வு

கேலரியின் மேற்கூரை தரம் குறித்து பொறியியல் வல்லுநர் குழு ஆய்வு

மேற்கூரை இடிந்த போது, அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை