தற்போதைய செய்திகள்

ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை அனுமதிக்காத விவகாரம் - திடீர் திருப்பம்

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை அனுமதிக்காத விவகாரம்

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு நீக்கம்

பத்து தல படத்துக்கு டிக்கெட்டுடன் வந்த நரிக்குறவ மக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு

திரையரங்க ஊழியர் தடுத்து நிறுத்தும் வீடியோ வைரல் - திரைப் பிரபலங்கள் கண்டனம்

ஆரம்பத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை

பாதிக்கப்பட்டவர்களின் சமூகம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமா என எழுந்த சந்தேகம்

சமூகம் குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது

தற்போது பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவின் கீழ் வருவதாக தகவல்

பொன்னேரி வட்டாச்சியர் கொடுத்த சான்றிதழின் அடிப்படையில் எஸ்சிஎஸ்டி பிரிவை நீக்கியது காவல்துறை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்