தற்போதைய செய்திகள்

அட்டகாசம் செய்யும் குரங்குகள்.. சிரமப்படும் பக்தர்கள்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் மீது குரங்குகள் தாக்குதல் நடத்துவதால், அதனை பிடிக்க கோவில் ஊழியர்கள் முடிவு செய்தனர்.

பின்னர், திருத்தணி வனசரகர் அருள் நாதன் தலைமையிலான வன ஊழியர்கள் மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து 50 - க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனர்.

பிடிபட்ட குரங்குகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

Manamadurai | மானாமதுரையில் மீண்டும் பயங்கரம் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்

Breaking | T20 | Ind Vs Eng | Ind Vs Eng - வாழ்வா - சாவா..? டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்