தற்போதைய செய்திகள்

மழை நீரால் மூழ்கிய மாற்றுப்பாதை - மிதந்து செல்லும் வாகனங்கள்

தந்தி டிவி

திருக்கோவிலூர் அருகே மாற்றுப்பாதையில் மழை நீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் கானை பகுதியில், சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக பிரதான சாலையை ஒட்டி, விவசாய நிலத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழையின் காரணமாக, மாற்றுப் பாதை நீரில் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை