தற்போதைய செய்திகள்

சென்னையில் தங்கி கேரள தம்பதி செய்த நம்ப முடியாத பகீர் சம்பவம் - அதிர்ந்துபோன பிரபல 'சிம்' நிறுவனம்

தந்தி டிவி

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பி.எஸ்.என்.எல். நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கேரளாவை சேர்ந்த பஷீர், சஜினா தம்பதியினர் வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்தது. பூட்டிய வீட்டில் இருந்து 2 ஆயிரத்து 500 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான கேரள தம்பதியை தேடி வருகின்றனர்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு