தற்போதைய செய்திகள்

இனி ட்விட் பார்ப்பதற்கும் கட்டுப்பாடு- எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

சமூக வலைதளமான, 'ட்விட்டர்' பயன்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து, எலன் மஸ்க் அறிவித்துள்ளதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பதிவு செய்யாதவர்களும் இதுவரை டுவிட்டர் பதிவுகளை பார்க்கும் வசதி இருந்த நிலையில் இனி, பயனாளர்கள், பதிவுகளை பார்ப்பதற்கு, சமூக வலைதளத்துக்குள் பதிவு செய்து நுழைய வேண்டும் என எலன் மஸ்க் அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அதிகளவில் பதிவுகள் வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக எலன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்