தற்போதைய செய்திகள்

இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

தந்தி டிவி

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தித் திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்