தற்போதைய செய்திகள்

மதமாற்ற தடை சட்ட திருத்த மசோதா ரத்து?

தந்தி டிவி

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மத மாற்ற தடை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கர்நாடக அமைச்சர் அவை கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆட்சியில் பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் கொண்டுவரப்பட்ட ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெக்டேவர் தொடர்பான பாடத்தையும் நீக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வரும் ஜூலை மூன்றாம் தேதி நடைபெற உள்ளார் கர்நாடக பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்