தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு அதிரடி திட்டம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.