தற்போதைய செய்திகள்

ராமேஸ்வரம் டூ இலங்கை - சட்டப்பேரவையில் வெளியான தகவல்

தந்தி டிவி
• ராமேஸ்வரம் மற்றும் இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து. • மேலும், ஆயிரத்து 76 கிலோ மீட்டர் நீள கடலோரத்தில் குறுகிய தூர பயணிகள் படகு போக்குவரத்து மற்றும் கடல் நீர் விளையாட்டுகளை தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராய, சாதகமான இடங்களை கண்டறிய தொழில்நுட்ப சாத்தியகூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்