தற்போதைய செய்திகள்

தென்னிந்தியாவில் ராமர் கோவில்.. பாஜகவின் தேர்தல் தந்திரமா?

தந்தி டிவி
• உத்தரபிரதேசத்தை போல தென்னிந்தியாவில் ராமர் கோவில் கட்டப்படும் என அறிவித்திருந்த கர்நாடக அரசு, தற்போது கர்நாடகாவில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலின் மாதிரி குறித்த காணொளியை வெளியிட்டு உள்ளது. • கர்நாடக மாநிலம் ராமநகரில் உள்ள ராமதேவரா மலையில் ராமர் கோவில் கட்ட கர்நாடக அரசு முன் வந்தது. • இதையடுத்து ராமர் கோவில் கட்டப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது • . இதைத்தொடர்ந்து இந்த கோவிலை வடிவமைக்கும் வரைப்படம் உருவாக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. • இந்த பணிகள் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் தலைமையில் நடைபெற்றது. • அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளை மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் பார்வையிட்டு, ராமநகரில் கோவில் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். • இந்த நிலையில், ராமர் கோவிலின் கட்டிட வரைபட வீடியோவை அமைச்சர் அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்